Meaning : எந்த ஒரு வேலையையும் அரைகுறையாக இருப்பது
Example :
உங்களிடம் என்னுடைய சில வேலைகள் அரைகுறையாக இருக்கிறது
Synonyms : அரைகுறையாக இரு, நிறைவடையாமலிரு, பூர்த்தியடையாமலிரு, பூர்த்தியாகாமலிரு, முழுமையாகாமலிரு
Translation in other languages :
Meaning : எந்த ஒரு வேலையையும் அரைகுறையாக இருக்கும்படி விடுவது
Example :
தாசில்தார் வயல் தொடர்பான என்னுடைய வேலையை அரைகுறையாக விட்டார்
Synonyms : அரைகுறையாகவிடு, நிறைவடையாமலிரு, பூர்த்தியாகமலிரு, பூர்த்துயடையாமலிரு, முழுமையாக்காமல்விடு
Translation in other languages :