Meaning : (மனதில் ) உறுதி இருப்பது
Example :
இன்றிலிருந்து நான் யாரையும் சந்திக்க மாட்டேன் என்று உறுதிபூணுகிறேன்
Synonyms : உறுதிகொள், உறுதிபூண், தீர்மானம்கொள், தீர்மானி, முடிவுஎடு
Translation in other languages :
Meaning : ஏதாவது ஒரு வேலை அல்லது பொருள் முதலியவற்றின் முடிவு
Example :
முதலில் அந்த வேலையை நிறைவுசெய்
Synonyms : நிறைவுசெய், பூர்த்திசெய்
Translation in other languages :
किसी काम या वस्तु आदि का अंत करना।
पहले यह काम खत्म करो।