Meaning : பிணைக்கும் செயல்
Example :
திருடன் பல வகையில் முயற்சி செய்தும் அவனால் முடிச்சு அவிழ்க்க முடியவில்லை.
Synonyms : முடிச்சு
Translation in other languages :
Meaning : பெண்களின் தலைமுடி
Example :
அவள் கூந்தலால் மூடிய முகம் அடையாளம் காண முடியவில்லை
Translation in other languages :
Meaning : முடி, நிறைவுபெறு
Example :
புதுவீட்டை பற்றிய பேச்சுவார்த்தை நாளை முடிவுக்கு வரும்.
Synonyms : நிறைவுபெறு
Translation in other languages :
Meaning : முடி
Example :
தலைவர் பழச்சாற்றை குடித்து உண்ணாவிரதத்தை முடித்தார்
Meaning : முடிவு அடை, முடி
Example :
அந்த நாடகம் முடிவு அடைந்து விட்டது.
Synonyms : முடிவு அடை
Translation in other languages :
काम काज का बंद या खतम होना।
सभा उठ गई।Meaning : முடி
Example :
இந்த வேலை முடிந்தவுடன் அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம்.
Translation in other languages :
किसी क्रिया को आरंभ से समाप्ति की ओर ले जाना।
यह काम निपटा लो, फिर दूसरा काम करना।Meaning : ஒரு செயல் முடிவடைவது
Example :
அவன் சாப்பிட்டு முடித்தான்.
Synonyms : நிறை
Translation in other languages :
Meaning : மலம் கழித்தல், மற்றும் குளிக்கும் செயலை முடிப்பது
Example :
நான் காலை ஆறு மணிக்குள் நிறைவேற்றுகிறேன்
Synonyms : நிறைவேற்று
Translation in other languages :