Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முடமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முடமான   பெயரடை

Meaning : முடமான,நொண்டியான

Example : நான் முடமான பிச்சைக்காரனுக்கு பிச்சைப் போட்டேன்.

Synonyms : நொண்டியான


Translation in other languages :

काम न करने योग्य।

अपाहिज देवर की देख-रेख भी मुझे करनी पड़ती है।
अपाहज, अपाहिज

Meaning : கை அல்லது கால் செயல்பட முடியாத நிலை.

Example : முடமான பிச்சைக்காரன் தெருவில் நின்று பிச்சைக் கேட்கிறான்


Translation in other languages :

जिसका हाथ कटा या काम करने योग्य न हो।

लूला व्यक्ति सड़क पर खड़े होकर भीख माँग रहा था।
लूला

Meaning : உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை.

Example : நாம் ஊனமான மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

Synonyms : அங்கீனமான, உடல்குறைபாடுடைய, உடல்வளர்ச்சியில்லாத, ஊனமான


Translation in other languages :

जिसके हाथ-पैर या शरीर के किसी अंग में विकृति हो या जो किसी अंग के न होने के कारण या उसके बेकार हो जाने के कारण या मानसिक कारणों से किसी काम को करने में असमर्थ हो।

हमें विकलांग व्यक्तियों की मदद करनी चाहिए।
अंगहीन, अपंग, अपांग, अपाहज, अपाहिज, खोल, निपंग, विकलांग

Having a part of the body crippled or disabled.

maimed, mutilated

Meaning : ஒருவருடைய இரண்டு கால்களும் உடைந்திருப்பது

Example : முடமான நபர் சக்கர நாற்காலியின் உதவியால் செல்கிறார்

Synonyms : அங்கயீனான, நொண்டியான


Translation in other languages :

जिसके एक या दोनों पैर टूटे हुए हों।

पंगु व्यक्ति पहियेदार कुर्सी की सहायता से चल सकता है।
पंगा, पंगु, पंगुक, पंगुल, पङ्गु

Disabled in the feet or legs.

A crippled soldier.
A game leg.
crippled, game, gimpy, halt, halting, lame