Meaning : முக்கியமான
Example :
முக்கியமான செய்தியை தெரிவிக்க சீதா வீட்டிற்கு வந்தாள்.
Translation in other languages :
जिसका कुछ विशेष महत्व हो या जिसकी उपयोगिता आदि मान्य हो और जिसका दूसरी बातों पर प्रभाव पड़ता हो।
आज की संगोष्ठी में समाज के विकास संबंधी कुछ महत्वपूर्ण मुद्दों पर चर्चा की गई।Meaning : ஏதாவது ஒரு துறையின் முக்கியமானவராக இருத்தல்
Example :
அவன் இந்த குழுவின் முக்கியமான பொறுப்பில் இருக்கிறான்.
Translation in other languages :
Ranking above all others.
Was first in her class.Meaning : சிறப்பானத் தன்மை.
Example :
அவன் மேன்மையான வேலைகளையே செய்கிறான்
Synonyms : உயர்வான, சிறப்பான, தனிச்சிறபுள்ள, மேன்மையான, விசேஷமான
Translation in other languages :
(sometimes followed by `to') applying to or characterized by or distinguishing something particular or special or unique.
Rules with specific application.Meaning : குறிப்பாக
Example :
இணை வாக்கியத்தில் ஒரு முக்கியமான துணைவாக்கியம் இருக்கும்
Synonyms : சிறப்பான, முதன்மையான
Translation in other languages :
(of a clause) capable of standing syntactically alone as a complete sentence.
The main (or independent) clause in a complex sentence has at least a subject and a verb.Meaning : பிறவற்றைவிடச் சிறப்பு, தீவிரம் போன்றவற்றை அதிகமாகப் பெற்றிருப்பது
Example :
முக்கியமான எண்ண அலைகள் மனம் போனபடி மிக வேகமாக செல்கிறது
Synonyms : பிரதான, முதன்மையான
Translation in other languages :
Meaning : ஒன்றின் சிறப்பு அதிகமாக இருப்பது அல்லது மதிப்பு அதிகமாக இருப்பது
Example :
நம்முடைய விஷயத்தோடு குருஜியின் விஷயம் மிகவும் முக்கியமான ஒன்று
Synonyms : அவசியமான, இன்றியமையாத
Translation in other languages :