Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முகூர்த்தம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முகூர்த்தம்   பெயர்ச்சொல்

Meaning : கல்யாணத்தின் முகூர்த்த நேரம்

Example : சில மாதங்களுக்கு முகூர்த்தம் கிடையாது.

Synonyms : முகூர்த்தநேரம்


Translation in other languages :

विवाह का मुहूर्त।

मलमास में लगन नहीं होता है।
लगन, लग्न, सहालग

Meaning : படம் அல்லது கதை எடுக்க உரிய நல்ல நேரம்

Example : முகூர்த்தம் முடிவதற்குள் பூஜை நடந்தது.


Translation in other languages :

वह समारोह जिसमें किसी नई फिल्म का चित्रांकन शुरू किया जाता है।

इस फिल्म के मुहूर्त में भाग लेने के लिए बड़े-बड़े अभिनेता आ रहे हैं।
मुहूर्त

Meaning : சுப நிகழ்ச்சிகள் நடைப்பெறுவதற்கான நேரம்

Example : நாளைக் காலை எட்டு மணிக்கு நல்ல முகூர்த்தம் இருக்கிறது.

Synonyms : சுபவேளை


Translation in other languages :

निर्दिष्ट क्षण या समय।

अभी लगन का मुहूर्त नहीं है।
जोग, महूरत, मुहूरत, मुहूर्त, योग, साअत, साइत, सायत

Meaning : பகல்-இரவின் மூன்றாவது பாகம்

Example : அவன் தினந்தோறும் பிரம்மமுகூர்த்தத்தில் எழுகிறான்

Synonyms : சுபவேளை, நல்லநேரம், நேரம்


Translation in other languages :

दिन-रात का तीसवाँ भाग।

वह प्रतिदिन ब्रह्म मुहूर्त में उठ जाता है।
महूरत, मुहूरत, मुहूर्त