Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word முகவரி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

முகவரி   பெயர்ச்சொல்

Meaning : ஒருவர் வசிக்கும் அல்லது ஒரு அலுவலகம் , நிறுவனம் போன்றவை இருக்கும் ஊர், தெருவின் பெயர் , கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.

Example : நான் அவனுடைய முகவரியை தேடிக் கொண்டிருக்கிறேன்


Translation in other languages :

किसी के रहने या मिलने के स्थान को सूचित करनेवाली वह बात जिससे किसी तक पहुँचा जाए या किसी को पा सकें।

मैं उसका पता ढूँढते हुए वहाँ पहुँचा।
अता-पता, ठाँ-ठिकाना, ठाँव, ठिकाना, ठौर, ठौर ठिकाना, ठौर-ठिकाना, नाँव-ठाँव, नाम-पता, नाव-ठाँव, पता, पता-ठिकाना, मक़ाम, मकाम, मुक़ाम, मुकाम

The place where a person or organization can be found or communicated with.

address

Meaning : வசிக்கும் அல்லது பணி புரியும் ஊர், தெருவின் பெயர் கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.

Example : தவறான முகவரி எழுதியதனால் தபால்காரர் கடிதத்தை மாற்றி கொடுத்து விட்டார்


Translation in other languages :

किसी स्थान, व्यक्ति आदि को पाने के लिए लिखे हुए निर्देश या पत्र आदि पर लिखा हुआ किसी का नाम और रहने का स्थान आदि।

गलत पता लिखा होने के कारण डाकिया दूसरे का पत्र हमारे घर में डाल गया।
पता, सरनामा, सिरनामा

Written directions for finding some location. Written on letters or packages that are to be delivered to that location.

address, destination, name and address