Meaning : ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பொருளை மீண்டும் அதிகாரத்துடன் பெறுவது
Example :
அக்கா சென்ற ஆண்டு கொடுத்த புடவையை திரும்பப்பெற்றுக்கொண்டாள்
Synonyms : திருப்பிப்பெறு, திரும்பப்பெறு
Translation in other languages :
किसी को दी हुई वस्तु को फिर से अपने अधिकार में करना।
दीदी ने पिछले साल दी हुई साड़ी वापस ले ली।