Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மீன்கொத்தி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மீன்கொத்தி   பெயர்ச்சொல்

Meaning : ஆறு, குளம், ஏரி முதலிய நீர்நிலைகளில் உள்ள மீன்களைப் பிடித்துத் தின்னும் நீண்ட அலகுடன் நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் ஒரு சிறிய பறவை.

Example : மீன்கொத்தி மீனை தன் அலகால் கவ்விக் கொண்டு பறந்தது


Translation in other languages :

एक प्रकार का जलपक्षी जिसके शरीर का निचला भाग सफेद होता है।

मछरंगा मछली को चोंच में दबाकर उड़ गया।
कुरर, मछमंगा, मछरंग, मछरंगा, मछलीमार, मणीचक, मत्स्य कुरर, मत्स्यरंग, मत्स्यरंगक, मीनरंग, रामचिड़िया, रामचिरई