Meaning : பொருட்கள் எஞ்சியிருப்பது.
Example :
மிஞ்சிய உணவை மூடிவைக்க வேண்டும்
Synonyms : எஞ்சிய, பாக்கியான, பாக்கியுள்ள, மிஞ்சிய
Translation in other languages :
Meaning : உண்ட பின்பு மிஞ்சியுள்ள உணவுப்பொருள்.
Example :
மீதமுள்ள உணவை உண்ண வேண்டாம்
Synonyms : எஞ்சியுள்ள, பாக்கியுள்ள
Translation in other languages :