Meaning : தொடு உணர்வால் தொடுவதற்கு பஞ்சு போன்று இருக்கும் தன்மை.
Example :
அவனுடை கைகள் மிகவும் மென்மையானதாக இருக்கிறது
Synonyms : மென்மையான
Translation in other languages :
Meaning : மிகவும் இலேசாக அழுத்தினாலும் அழுந்தக்கூடிய
Example :
இது மிருதுவான மாம்பழம் ஆகும்
Synonyms : இளகிய, இளகியிருக்கும், கனிந்த, தொளதொளப்பான
Translation in other languages :
Yielding readily to pressure or weight.
soft