Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மிருகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மிருகம்   பெயர்ச்சொல்

Meaning : மனிதஇனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம் நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்.

Example : பசு ஒரு வீட்டு விலங்கு

Synonyms : விலங்கு


Translation in other languages :

चार पैरों से चलने वाला दुमदार जंतु।

गाय एक पालतू पशु है।
कीलाल, चौआ, चौपाया, जानवर, पशु, हैवान

An animal especially a mammal having four limbs specialized for walking.

quadruped

Meaning : கொடிய விலங்கு

Example : இந்தக் காட்டில் கொடிய விலங்குகள் நிறைய உள்ளன.

Synonyms : விலங்கு


Translation in other languages :

हिंसक पशु।

इस जंगल में शिवियों की कमी नहीं है।
शिवि

Meaning : விலங்குகள் மற்றும் பறவைகள்

Example : சிலர் விலங்குகளை வேட்டையாடுகின்றனர்

Synonyms : பட்சி, விலங்கு-பறவை


Translation in other languages :

पशु और पक्षी।

कुछ लोग पशु-पक्षियों का शिकार करते हैं।
पशु-पक्षी, पशुपक्षी

Meaning : குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.

Example : பூமியில் பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன

Synonyms : ஐந்தறிவுயிர், சீவராசி, செந்து, ஜந்து, ஜீவராசி, பிராணி, விலங்கு


Translation in other languages :

वह जीवधारी जिसमें स्वैच्छिक गति होती है।

पृथ्वी पर अनेकों प्रकार के जन्तु पाये जाते हैं।
जंतु, जगन्नु, जन्तु, जानदार, जानवर, जीव, जीवधारी, त्रिशोक, प्राणी

A living organism characterized by voluntary movement.

animal, animate being, beast, brute, creature, fauna