Meaning : கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது
Example :
மதம்பிடித்த யானை கரும்பு வயலை மிதித்துக் கொண்டிருக்கிறது
Synonyms : நசுக்கு
Translation in other languages :
Meaning : பாதத்தை ஒரு இடத்தில் வைத்தல்
Example :
புது மணப்பெண் வலது கால் வைத்து வீட்டினுள் சென்றாள்.
Synonyms : கால் வை
Translation in other languages :