Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மாளிகை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மாளிகை   பெயர்ச்சொல்

Meaning : மிகப் பெரிய கட்டிடம்

Example : ராணி மாளிகையில் வசிக்கிறார்.

Synonyms : அரண்மனை


Translation in other languages :

* वह प्रदर्शनी महाकक्ष जो बड़ा और सज्जित हो।

हमलोगों ने प्रदर्शनी देखने के लिए एक आलीशान प्रदर्शनी महाकक्ष में प्रवेश किया।
आलीशान प्रदर्शनी महाकक्ष, आलीशान प्रदर्शनी हाल, आलीशान प्रदर्शनी हॉल, भव्य प्रदर्शनी महाकक्ष, शानदार प्रदर्शनी महाकक्ष, शानदार प्रदर्शनी हाल, शानदार प्रदर्शनी हॉल

A large ornate exhibition hall.

palace

Meaning : நான்கு பக்கமும் திறந்துள்ள மாளிகை

Example : அமீர் தன்னந்தனியாக ஒரு பங்களாவில் வசிக்கிறான்.

Synonyms : பங்களா


Translation in other languages :

चारों ओर से खुला हुआ वह मकान जो एक ही खंड या मंजिल का हो।

अमित एक आलीशान बँगले में रहता है।
बँगला, बंगला

A small house with a single story.

bungalow, cottage

Meaning : பெரிய பரப்பளவில் அமைந்த, நிறைய அறைகளைக் கொண்ட, பிரம்மாண்டமான இல்லம்

Example : பெரிய பெரிய சேட்டுகள் தங்களுக்காக மாளிகைகள் கட்டுகிறார்கள்

Synonyms : அரண்மனை


Translation in other languages :

बड़ा और आलीशान मकान।

बड़े-बड़े सेठ अपने लिए हवेलियों का निर्माण कराते हैं।
कोठी, हवेली

A large and imposing house.

hall, manse, mansion, mansion house, residence

Meaning : அரசன் வசிக்கும் சிறந்த மிகப்பெரிய இடம்.

Example : மைசூர் அரண்மனையை பார்ப்பதற்கு இன்னும் அழகாக இருக்கிறது

Synonyms : அரண்மனை


Translation in other languages :

राजाओं आदि के रहने का बड़ा और बढ़िया मकान।

मैसूर का राजमहल आज भी देखने योग्य है।
पैलेस, प्रागार, प्रासाद, महल, राजप्रासाद, राजभवन, राजमहल, राजवाड़ा

A large and stately mansion.

castle, palace

Meaning : அரசாங்கக் குடியிருப்பு

Example : அவர் ஆளுநர் மாளிகையில் தங்க மறுத்து விட்டார்.


Translation in other languages :

किसी महत्त्वपूर्ण व्यक्ति (शासक आदि) के रहने का सरकारी या आधिकारिक भवन।

राज्यपाल निवास इसी मार्ग पर है।
निवास

The official house or establishment of an important person (as a sovereign or president).

He refused to live in the governor's residence.
residence