Meaning : மாற்று, ஆக்கு
Example :
மாயாவி கைக்குட்டையை மாலையாக மாற்றினான்.
Synonyms : ஆக்கு
Translation in other languages :
एक रूप से दूसरे रूप में लाना।
जादूगर ने रूमाल को फूल बनाया।Meaning : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நியமித்தல்
Example :
கடந்த மாதத்திலிருந்தே நான் என்னுடைய அலுவலகத்தை டில்லியிலிருந்து மும்பைக்கு மாற்றினேன்
Synonyms : மாத்து
Translation in other languages :
एक स्थान से दूसरे स्थान पर नियुक्त करना।
उच्चाधिकारी ने मुझे पिछले महीने ही दिल्ली से मुंबई स्थानांतरित किया।Meaning : வேறு பக்கம் செலுத்து
Example :
விபத்தின் காரணமாகப் போக்குவரத்தை வேறு வழியில் திருப்பி விட்டனர்.
Synonyms : திருப்பு
Translation in other languages :
* उस दिशा आदि की ओर भेजना जो सुनियोजित या नियत से अलग या विपरीत हो।
वैज्ञानिक राकेट को दूसरी ओर ले जा रहे हैं।Send on a course or in a direction different from the planned or intended one.
divertMeaning : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது
Example :
நேற்று நான் உங்களுடய பொருட்களை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மாற்றினேன்
Synonyms : மாத்து
Translation in other languages :
एक स्थान से दूसरे स्थान पर ले जाना।
कल मैंने अपने सामान को एक कमरे से दूसरे कमरे में स्थानांतरित किया।Move from one place to another.
Transfer the data.Meaning : அதுவரை இருந்த, வைத்திருந்த, பழகியிருந்த ஒன்றை நீக்கிவிட்டு அல்லது விட்டுவிட்டு வேறொன்றை ஏற்றுக் கொள்ளுதல்.
Example :
இராம் தன்னுடைய பழைய குளிரூட்டும் இயந்திரத்தை மாற்றினான்
Translation in other languages :
Meaning : திருத்துதல்,நீக்குதல்,சேர்த்தல் முதலிய செயல்களின் மூலம் ஒன்றையோ ஒருவரையோ புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல் .
Example :
நீ படுக்கையின் போர்வையை ஒவ்வொரு வாரமும் மாற்ற வேண்டும்.
Translation in other languages :
Remove or replace the coverings of.
Father had to learn how to change the baby.Meaning : ஒன்றை புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல்
Example :
சீதா புடவையைப் பிடிக்காத காரணத்தினால் அதை மாற்றினாள்
Translation in other languages :
Meaning : மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப மாறிக்கொள்வது
Example :
சிலர் சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்கின்றனர்
Synonyms : மாத்து, வேறுபடுத்து
Translation in other languages :
Meaning : திரவங்களை வேறு பாத்திரத்திற்கு மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
கடைக்காரர் வேலைக்காரனை கொண்டு டிரம்மில் உள்ள எண்ணையை பீப்பாவிற்கு மாற்றினார்
Synonyms : வேறுபாத்திரத்திற்குமாற்று
Translation in other languages :
Meaning : இருக்கும் நிலையிலிருந்து புதிய அல்லது வித்தியாசமான நிலைக்கு வருமாறு செய்தல்.
Example :
முற்போக்குவாதிகள் சமுதாயத்தை மாற்றுவார்கள்
Translation in other languages :
दोष, त्रुटियाँ आदि दूर करके ठीक या अच्छी अवस्था में लाना या दुरुस्त या ठीक करके काम में लाने योग्य बनाना।
गुरुजी हमारे द्वारा लिखे गए लेख को सुधार रहे हैं।To make better.
The editor improved the manuscript with his changes.Meaning : திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்
Example :
பீப்பாயில் உள்ள எண்ணையை கடாயில் ஊற்றுதல்
Synonyms : ஊற்று
Translation in other languages :