Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மாற்றல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மாற்றல்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லுதல்

Example : நேற்று தான் எங்கள் வீடு மாற்றல் செய்தோம்.

Meaning : ஒரு பொருள் அல்லது நபரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வந்தடையச் செய்தல்

Example : கனரா வங்கி பணம் மாற்றல் சேவையை ஆரம்பித்திருக்கிறது அதிகமான மக்கள் தினசரி வேலைக்காக மாற்றலாகின்றனர்

Synonyms : மாறுபாடு, மாற்றம்


Translation in other languages :

किसी वस्तु या व्यक्ति को एक स्थान से हटाकर दूसरे स्थान पर पहुँचाने, भेजने आदि की क्रिया।

केनरा बैंक ने धन स्थानांतरण सेवा शुरू की है।
अपनयन, आहरण, ट्रांसफर, ट्रान्सफर, स्थानांतरण, स्थानान्तरण

The act of transfering something from one form to another.

The transfer of the music from record to tape suppressed much of the background noise.
transfer, transference