Meaning : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நியமித்தல்
Example :
கடந்த மாதத்திலிருந்தே நான் என்னுடைய அலுவலகத்தை டில்லியிலிருந்து மும்பைக்கு மாற்றினேன்
Synonyms : மாற்று
Translation in other languages :
एक स्थान से दूसरे स्थान पर नियुक्त करना।
उच्चाधिकारी ने मुझे पिछले महीने ही दिल्ली से मुंबई स्थानांतरित किया।Meaning : ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது
Example :
நேற்று நான் உங்களுடய பொருட்களை ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு மாற்றினேன்
Synonyms : மாற்று
Translation in other languages :
एक स्थान से दूसरे स्थान पर ले जाना।
कल मैंने अपने सामान को एक कमरे से दूसरे कमरे में स्थानांतरित किया।Move from one place to another.
Transfer the data.Meaning : மற்றவர்களின் விருப்பத்திற்கேற்ப மாறிக்கொள்வது
Example :
சிலர் சந்தர்ப்பத்திற்கு தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்கின்றனர்
Synonyms : மாற்று, வேறுபடுத்து
Translation in other languages :