Meaning : சாப்பிடப்படும் ஒரு மரத்தின் பழம்
Example :
தோட்டக்காரன் தோட்டத்தில் மாதுளை பறித்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Shrub or small tree native to southwestern Asia having large red many-seeded fruit.
pomegranate, pomegranate tree, punica granatumMeaning : பவள நிறச் சதை ஒட்டிக் கொண்டிருக்கும் சிறிய விதைகளைக் கொண்ட மணிகள் கொத்தாக இருக்கும் தடித்த மேல் தோல் உடைய பழம்.
Example :
சாப்பிட்டால் இரத்தைசோகை நோய் குணமாகிறது
Translation in other languages :
Large globular fruit having many seeds with juicy red pulp in a tough brownish-red rind.
pomegranate