Meaning : வெளியில் வரமுடியாத அளவுக்கு அல்லது விடுபட முடியாத அளவுக்கு மாட்டிக்கொள்ளுதல்.
Example :
கீதாவின் புடவையை ராதா முள்ளில் சிக்கவைத்தாள்
Translation in other languages :
Meaning : ஒரு வகையான சிறையில் விழுவது
Example :
குரங்கு தனக்கு தானே கயிற்றில் மாட்டிக்கொண்டது
Synonyms : சிக்கு
Translation in other languages :
Meaning : ஒருவன் தன் விருப்பத்திற்கு எதிராக வேறொருவரின் வசத்திலிருப்பதுஒருவரின் விருப்பத்திற்கு எதிராக அவரை ஒருவரின் வசத்தில் இருப்பது
Example :
ஓடிப்போன கைதி காவலாளியின் கையில் பிடிபட்டான்
Synonyms : அகப்படு, சிக்கு, பிடிபடு
Translation in other languages :
किसी की इच्छा के विरुद्ध उसका किसी के वश में होना।
फरार क़ैदी पुलिस के हाथों पकड़ा गया।