Meaning : ஒன்று மாசடையும் நிலை.
Example :
தற்பொழுது பெரிய நகரங்களில் மாசுபாடு ஒரு தீராத பிரச்சனையாகி விட்டது.
Synonyms : மாசுபாடு
Translation in other languages :
पर्यावरण में हानिकारक पदार्थों के मिलने से उत्पन्न विकृत या प्रदुषित अवस्था।
आजकल महानगरों में प्रदूषण एक गंभीर समस्या बनी हुई है।Undesirable state of the natural environment being contaminated with harmful substances as a consequence of human activities.
pollutionMeaning : தோல் மேல் சேர்ந்துள்ள அழுக்கு
Example :
அவன் அழுக்கை சுத்தம் செய்ய தினமும் சோப்பு போட்டு குளித்தான்
Synonyms : அசுத்தம், உடல்அழுக்கு
Translation in other languages :
त्वचा के ऊपर जमनेवाली मैल।
वह मैल को साफ़ करने के लिए प्रतिदिन साबुन से नहाता है।Meaning : உடை,உடல் மனம் முதலியவற்றில் சேரும் அசுத்தம்
Example :
மனதின் அழுக்கை யாராலும் போக்க முடியாது.
Translation in other languages :
किसी चीज़ में से निकलने वाली या उस पर जमी हुई गर्द या धूल।
कपड़े से मैल निकालने के लिए उसे साबुन, सर्फ आदि से धोना चाहिए।मलिन होने की अवस्था या भाव।
उसके मन की मलिनता को साफ़ नहीं किया जा सकता।Fine powdery material such as dry earth or pollen that can be blown about in the air.
The furniture was covered with dust.