Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மளிகைகடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மளிகைகடை   பெயர்ச்சொல்

Meaning : உணவு தயாரிப்பதற்குத் தேவைப்படும் உப்பு, புளி, மிளகாய், எண்ணெய் போன்ற சாமான்களூம் அன்றாட வீட்டு உபயோகத்தினால் பிற பொருள்களும் விற்கும் கடை.

Example : அவன் மளிகைகடையிலிருந்து இரண்டு கிலோ சர்க்கரை வாங்கிவந்தான்

Synonyms : பலசரக்குகடை


Translation in other languages :

वह जो फुटकर, खुदरा या थोड़ा-थोड़ा करके माल या सौदा बेचता है।

उसने परचूनिया की दुकान से दो किलो चावल खरीदा।
परचूनिया, परचूनियाँ, परचूनी, बनिया, मोदी

A retail merchant who sells foodstuffs (and some household supplies).

grocer