Meaning : பொருட்களின் விற்பனைகுறித்து வருகையில் குறித்த விலையைவிடக் குறைத்து விற்பதால் தரும் சலுகை
Example :
மின்சாரத்தை சரியாக பயன்படுத்தியதால் இந்த முறை கட்டணத்தில் தள்ளுபடி ஏற்பட்டது
Synonyms : குறைவானவிலை, தள்ளுபடி
Translation in other languages :
Meaning : பொருட்கள் மலிவாக கிடைக்கும் ஒரு சமயம்
Example :
இந்த கடிகாரத்தை நான் மலிவுவிலையில் வாங்கினேன்
Translation in other languages :
Meaning : ஒன்றின் மதிப்பு குறைவாக இருக்கும் ஒரு ரத்தினம்
Example :
விலை குறைவான இரத்தினங்களின் எண்ணிக்கை ஒன்பதாக கருதப்படுகிறது
Synonyms : கம்மியானவிலை, குறைந்தவிலை
Translation in other languages :