Meaning : தாழ்ந்த கோட்டின் கீழிருக்கும் மேலும் தாழ்ந்த செயலை செய்யக்கூடிய ஒரு தேவகுழந்தை
Example :
சில மக்கள் பிசாசுகளுக்கு பூசை செய்கின்றனர்
Synonyms : காட்டாக்கினி, குணகு, குணபம், குணபாகி, குணபாசி, குறைக்கொள்ளி, சைத்தான், நரகதேவதை, பிசாசு, புலைசு, பைசாசு, மலினி, முகாக்கினி, வியந்தரம்
Translation in other languages :