Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மலடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மலடு   பெயர்ச்சொல்

Meaning : பிள்ளைப்பேறு இல்லாத நபர்

Example : தன் மனைவியின் மலடுத் தன்மை காரணமாக அவன் வேறொரு கல்யாணம் செய்துக் கொண்டான்.


Translation in other languages :

वह व्यक्ति जिसके बेटे न हों।

निपूता ने पुत्र लालसा से दूसरा ब्याह रचाया।
अपुत्र, अपुत्रक, अपूत, निपूत, निपूता

Meaning : மலட்டுத்தன்மையாக இருக்கும் நிலை

Example : மலட்டுத்தன்மையின் காரணமாக சீலா தாயாகமுடியவில்லை

Synonyms : மலட்டுத்தன்மை


Translation in other languages :

बाँझ होने की अवस्था।

बाँझपन के कारण शीला माँ नहीं बन सकती।
बाँझपन, बाँझपना, बांझपन, बांझपना, वंध्यात्व

The state (usually of a woman) of having no children or being unable to have children.

barrenness

Meaning : குழந்தை பாக்கியம் இல்லாத பெண்

Example : மருத்துவர் மலடியை நன்கு பரிசோதிதார்

Synonyms : மலடி


Translation in other languages :

वह स्त्री जिसे संतान होती ही न हो।

चिकित्सक ने बाँझ का अच्छी तरह से परीक्षण किया।
अप्रजा, अप्रसूता, निपूती, बंध्या, बझवट, बन्ध्या, बाँझ, वंध्या, वन्ध्या