Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மற்போர்போட்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மற்போர்போட்டி   பெயர்ச்சொல்

Meaning : இரு பயில்வான்கள் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவருக்கு ஏதாவது பரிசு கிடைக்கும் ஒரு போட்டி

Example : இந்த விழாவில் குஸ்திப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Synonyms : குஸ்திப்போட்டி


Translation in other languages :

बराबर के पहलवानों की वह कुश्ती जो जोड़ बदलकर लड़ी जाए और जिसमें जीतनेवाले को कुछ इनाम मिले।

इस मेले में दंगल का आयोजन भी किया गया है।
दंगल

The sport of hand-to-hand struggle between unarmed contestants who try to throw each other down.

grappling, rassling, wrestling