Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மறுப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மறுப்பு   பெயர்ச்சொல்

Meaning : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது

Example : பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.

Synonyms : எதிர்ப்பு, எதிர்வாதம், தடங்கல், தடை


Translation in other languages :

किसी के वाक्य या सिद्धांत का खंडन करने के निमित्त या उसका विरोध करने के लिए कही हुई बात।

पृथ्वी स्थिर है और सूर्य गतिमान, इस बात का सर्वप्रथम प्रतिवाद सुकरात ने किया था।
अपनय, अपनयन, अपनोदन, अपवाद, उच्छेद, उच्छेदन, खंडन, खण्डन, टिरफिस, प्रतिवाद, विरोध

A defendant's answer or plea denying the truth of the charges against him.

He gave evidence for the defense.
defence, defense, demurrer, denial

Meaning : ஏற்றுகொள்ளப்படாத செயல் அல்லது நிலை.

Example : ஆசிரியர் என்னுடைய வேண்டுதல் கடிதத்திற்க்கு மறுப்பு தெரிவித்தார்

Synonyms : தள்ளுதல், விலக்குதல் நீக்குதல்


Translation in other languages :

स्वीकार न करने की क्रिया या भाव।

प्रधानाचार्य ने मेरे प्रार्थना पत्र पर अपनी अस्वीकृति जताई।
असम्मति, असहमति, अस्वीकृति, इंकारी, इनकारी, इन्कारी, नामंजूरी

The act of disapproving or condemning.

disapproval

Meaning : கூறப்பட்டது தவறு என்றோ ஒன்று ஏற்கப்பட முடியாது என்றோ தெரிவிக்கும் செயல்.

Example : அப்துல் கலாம் மீண்டும் தலைவராக இருக்க மறுப்பு தெரிவித்தார்


Translation in other languages :

किसी वस्तु, बात आदि को स्वीकार न करने की क्रिया।

मुझे आपसे अस्वीकार की आशा नहीं थी।
अपज्ञान, अपदेश, अस्वीकरण, अस्वीकार, इंकार, इनकार, इन्कार, ना-नुकर, ना-नुकुर, नामंजूर, नाहीं

The act of refusing.

refusal