Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மறதியான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மறதியான   பெயரடை

Meaning : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

Example : நான் இந்த பாடலில் மறதியான வரிகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்

Synonyms : அயர்தியான, அயர்ப்பான, ஞாபகப்பிசகான, ஞாபகமறதியான, ஞாபகமில்லாத, மறந்துபோன


Translation in other languages :

जो भूल गया हो या याद न हो।

मैं इस कविता की विस्मृत पंक्तियों को याद करने की कोशिश कर रहा हूँ।
अस्मरणीय, प्रस्मृत, भूला हुआ, विस्मृत

Meaning : ஒருவரின் இயல்பு மறதியாக இருப்பது

Example : பிரதீபா குழந்தை பருவத்திலிருந்தே மறதியான குணத்தை பெற்றிருக்கிறாள்

Synonyms : மறதி, மறதியுள்ள


Translation in other languages :

जिसका स्वभाव भूलने का हो।

प्रतिमा बचपन से ही भुलक्कड़ है।
भुलक्कड़, भूलड़, भूल्लड़

Failing to keep in mind.

Forgetful of her responsibilities.
Oblivious old age.
forgetful, oblivious