Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மறதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மறதி   பெயர்ச்சொல்

Meaning : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

Example : அவன் வேலை பளுவின் காரணமாக மறதி ஏற்படுகிறது

Synonyms : அயர்தி, அயர்ப்பு, ஞாபகப்பிசகு


Translation in other languages :

स्मृतिहीन होने की अवस्था या भाव।

सिर पर गहरी चोट लगने के कारण वह स्मृतिहीनता से ग्रस्त है।
स्मृतिहीनता

Unawareness caused by neglectful or heedless failure to remember.

His forgetfulness increased as he grew older.
forgetfulness

Meaning : நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதை மறந்துவிடும் தன்மை

Example : அவன் ஞாபக மறதியால் அவதி படுகின்றான்

Synonyms : ஞாபகமறதி


Translation in other languages :

भूलने की अवस्था या भाव।

वे अपने भुलक्कड़पन की कथा बखान करते नहीं थकते।
अपस्मृति, भुलक्कड़पन, भुलक्कड़ी

Preoccupation so great that the ordinary demands on attention are ignored.

absentmindedness

Meaning : நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

Example : மறதியின் காரணமாக புத்தகத்தை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை

Synonyms : ஞாபககுறைவு


Translation in other languages :

भूलने की अवस्था या भाव।

भूल के कारण चीज़ें ढूँढने पर नहीं मिलती हैं।
अस्मरण, प्रस्मृति, भूल, विस्मरण, विस्मृति

Partial or total loss of memory.

He has a total blackout for events of the evening.
amnesia, blackout, memory loss

மறதி   பெயரடை

Meaning : ஒருவரின் இயல்பு மறதியாக இருப்பது

Example : பிரதீபா குழந்தை பருவத்திலிருந்தே மறதியான குணத்தை பெற்றிருக்கிறாள்

Synonyms : மறதியான, மறதியுள்ள


Translation in other languages :

जिसका स्वभाव भूलने का हो।

प्रतिमा बचपन से ही भुलक्कड़ है।
भुलक्कड़, भूलड़, भूल्लड़

Failing to keep in mind.

Forgetful of her responsibilities.
Oblivious old age.
forgetful, oblivious