Meaning : தூளாக இருக்கும் ஒரு விதமான மருந்து
Example :
பாட்டி சூரணம் சாப்பிட்டபின்பு ஒரு சொம்பு தண்ணீர் குடித்தார்
Synonyms : ஒளடதச்சூரணம், ஒளடதப்பொடி, சூரணம், மருந்துதூள், மருந்துத்துகள், மூலிகைசூரணம், மூலிகைப்பொடி
Translation in other languages :