Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மருதாணி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மருதாணி   பெயர்ச்சொல்

Meaning : ஒரு வகை மூலிகைச் செடி

Example : ஷீலா தன் கையில் மருதாணி இட்டுக்கொண்டிருந்தாள்.


Translation in other languages :

एक झाड़ी जिसकी पत्तियों को पीसकर हथेली आदि पर लगाते हैं।

शीला मेंहदी की पत्तियाँ तोड़ रही है।
मेंहदी, मेहँदी, रक्तगर्भा, हिना

Widely cultivated as a groundcover for its dark green shiny leaves and usually blue-violet flowers.

myrtle, vinca minor

Meaning : மருதாணி இலைகளை காய வைத்து அரைத்து செய்யப்படும் கலவை

Example : லதா கடையில் இருந்து 50 கிராம் மருதாணி வாங்கி வந்தாள்.


Translation in other languages :

मेंहदी की पत्तियों को सूखाकर और पीसकर बनाया हुआ चूर्ण।

उसने दुकान से एक डिब्बा मेंहदी खरीदी।
मेंहदी, मेंहदी पाउडर, मेहँदी, हिना

Meaning : மருதாணி இலைகளை அரைத்து செய்யப்படும் கலவை

Example : ஷீலா கையில் மருதாணி வைத்திருக்கிறாள்.


Translation in other languages :

मेंहदी की पत्तियों को पीसकर बनाया हुआ लेप।

शीला हाथ पर मेंहदी लगा रही है।
मेंहदी, मेहँदी, रंजक, रञ्जक, हिना

A reddish brown dye used especially on hair.

henna