Meaning : ஒன்றில் கெளரவம் இல்லாதது
Example :
கெளரவமில்லாத வேலையை செய்யாதே
Synonyms : கெளரவமற்ற, கெளரவமில்லாத, மரியாதையற்ற, மேன்மையற்ற, மேன்மையில்லாத
Translation in other languages :
Meaning : பூஜிக்கும் தகுதியில்லாத
Example :
எப்பொழுதாவது குடும்பத்தில் சில மதிப்பில்லாத மக்களையும் வணங்க வேண்டியிருக்கிறது
Synonyms : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையற்ற
Translation in other languages :
जो श्रद्धा के योग्य न हो।
कभी-कभी परिवार के कुछ अश्रद्धेय जनों को भी नमस्कार करना पड़ता है।Unworthy of respect.
unrespectableMeaning : ஒருவருக்கு முறையாக மரியாதைக் கொடுக்காமல் விடுவது
Example :
மரியாதையில்லாத நபருக்கு வெட்கம் எப்படி இருக்கும்
Synonyms : மதிப்பற்ற, மதிப்பில்லாத, மரியாதையற்ற
Translation in other languages :
जिसने किसी भी प्रकार की मर्यादा का परित्याग कर दिया हो।
मर्यादाहीन व्यक्ति को लज्जा कैसी।Meaning : ஒருவரிடம் நன்னடத்தை - வெட்கமில்லாமல் இருப்பது
Example :
நான் மரியாதையற்ற மக்களிடமிருந்து விலகியே இருக்கிறேன்
Synonyms : மரியாதையற்ற
Translation in other languages :
Without care or thought for others.
The thoughtless saying of a great princess on being informed that the people had no bread; `Let them eat cake'.