Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மரம்   பெயர்ச்சொல்

Meaning : பருமனான தண்டுப் பாகத்தையும் கிளைகளையும் உடைய, உயரமான எல்லாப் பருவங்களிலும் வளரக்கூடிய பொதுவாக நீண்ட நாள் நிலைக்கூடிய தாவரங்களைக் குறிக்கும் பொதுப் பெயர்.

Example : மரம் மனிதனுக்கு மிகவும் உபயோகமானது


Translation in other languages :

A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.

tree

Meaning : சில முக்கியமான தாவரங்கள் ஒன்று மற்றொரு மரத்தைச் சார்ந்து மேலும் அதனுடைய சாறை உறிந்து வாழ்வது

Example : ஆகாயக் கொடி ஒருவிதமான தாவரம்

Synonyms : கொடி, செடி, தரு, தாவரம், விருட்சம்


Translation in other languages :

कुछ विशेष प्रकार की वनस्पतियाँ जो दूसरे वृक्षों पर रहकर और उनका रस चूसकर पलती हैं।

आकाशबेल एक प्रकार की परजीवी वनस्पति है।
परजीवी वनस्पति