Meaning : பழங்கால முறைகளில் கருத்தைச் சார்ந்து, தகுந்த ஆதாரங்களையும் கூற்றுகளையும் குறிப்பிட்ட முறையில் கோர்வையாக முன்வைத்துக் கூறப்படுவது.
Example :
அவ்வப்போது மரபு வாத வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது
Synonyms : மரபுவாதம்
Translation in other languages :
वह वाद या सिद्धांत जिसमें बहुत दिनों से चली आ रही रीति-रिवाजों पर ही अंधविश्वास हो।
कभी-कभी रूढ़िवाद विकास में बाधक होता है।Meaning : (உயிரியல் விஞ்ஞானத்தில்) உயிர்களின் வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் குறிப்பது
Example :
தவளையின் அறிவியல் பெயர் ராணாடிக்ரீனா ஆகும் அதில் ராணா தவளையின் வம்சம் இருக்கிறது
Synonyms : அங்கிசம், இனம், வம்சம், வர்க்கம்
Translation in other languages :
(जीवविज्ञान) जीव का वर्गीकरणात्मक वर्ग जिसमें एक या एक से अधिक प्रजातियाँ हों।
मेढक का वैज्ञानिक नाम राना टिग्रीना है जसमें राना मेढक का वंश है।(biology) taxonomic group containing one or more species.
genusMeaning : பரம்பரையின் மீதுள்ள உண்மையான பற்று
Example :
நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தைக் கடைபிடிக்கவேண்டும்
Synonyms : பாரம்பரியம்
Translation in other languages :
परम्पराओं के प्रति सच्ची निष्ठा।
हमें अपनी पारंपरिकता बनाए रखना चाहिए।Meaning : பண்பாட்டின் எல்லா அம்சங்களும் பல காலமாகப் பின்பற்றப்பட்டு வருவது அல்லது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதி
Example :
நான் ஒரு மரபு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன்
Translation in other languages :
परंपरावाद को मानने वाला।
मैं एक परंपरावादी परिवार में पली-बढ़ी हूँ।