Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மரத்துப்போ from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மரத்துப்போ   வினைச்சொல்

Meaning : கட்டையை போல இருப்பது

Example : அதிக குளிரின் காரணமாக சவம் விறைத்து போனது

Synonyms : விறைத்துப்போ


Translation in other languages :

काठ के समान कड़ा हो जाना।

अत्यधिक सर्दी के कारण शव कठिया गया था।
कठियाना

Meaning : குளிரின் காரணமாக விறைத்தல் அல்லது சுருங்குதல்

Example : மிக அதிகமான குளிரின் காரணமாக என்னுடைய கை - கால்கள் விறைத்துப்போகின்றன

Synonyms : விறைத்துப்போ


Translation in other languages :

ठंड के कारण ऐंठना या सिकुड़ना।

बहुत अधिक ठंड के कारण मेरे हाथ-पैर ठिठुर रहे हैं।
अँकड़ना, अकड़ना, ठिठरना, ठिठुरना

Meaning : இறுக்கம், வீக்கம் முதலியவற்றின் காரணமாக உடல் உறுப்புகளை அசைக்க முடியாதது

Example : குளிர் காலங்களில் என்னுடைய கை - கால் அடிக்கடி விறைத்துப்போனது

Synonyms : விறைத்துப்போ


Translation in other languages :

तनाव, सूजन आदि के कारण अंगों का हिल-डुल न सकना।

ठंडी के दिनों में मेरे हाथ-पैर अक्सर जकड़ते हैं।
जकड़ना