Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மயிலிறகு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மயிலிறகு   பெயர்ச்சொல்

Meaning : மயிலின் தோகைகருநீல உடல்கொண்ட பெரிய பறவையின் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக்கொண்ட இறக்கையின் தனிப்பகுதி

Example : இந்த விசிறி மயிலிறகால் உருவாக்கப்பட்டிருக்கிறது

Synonyms : மயில்தோகை, மயில்பீலி


Translation in other languages :

मोर की पूँछ।

यह पंखा मोर पूँछ से बना है।
कलाप, पैंच, मोर पूँछ, मोरपुच्छ, शिखंड

Feather growing from the tail (uropygium) of a bird.

tail feather

Meaning : மினுமினுப்பான கருநீல நிறத்தில் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக் கொண்ட மயில் இறக்கையின் தனிப்பகுதி.

Example : கிருஷ்ணனின் மயிலிறகு கிரிடம் அழகாக இருக்கிறது

Synonyms : மயில்இறகு


Translation in other languages :

मोर का पर।

कृष्ण के मुकुट में मोर पंख सुशोभित है।
मयूर पंख, मोर पंख, मोरछल, मोरपंख, मोरपर, वर्ह

The light horny waterproof structure forming the external covering of birds.

feather, plumage, plume

மயிலிறகு   பெயரடை

Meaning : மயிலோடு தொடர்புடைய

Example : சீலா மயில்தோகையை தன்னுடைய புத்தகங்களில் வைத்திருக்கிறாள்

Synonyms : மயில்தோகை


Translation in other languages :

मोर से संबंधित या मोर का।

शीला अपनी पुस्तकों में मायूर पर रखती है।
मायूर