Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மனோகரமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மனோகரமான   பெயரடை

Meaning : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.

Example : உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது

Synonyms : ஆனந்தகரமான, இன்பகரமான, உற்காசமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, எழுச்சியான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, மகிழ்ச்சிகரமான, மலர்ச்சியான, விம்மிதமான


Translation in other languages :

जो सुख देने वाला हो।

आपके संसर्ग से मुझे सुखद अनुभूति की प्राप्ति हुई।
सुखकारी, सुखद, सुखदाई, सुखदाय, सुखदायक, सुखदायी, सुखदैन, सुखप्रद

Meaning : புலன்களுக்கும் மனத்திற்கும் மகிழ்ச்சி தரும் இனிமையான தன்மை.

Example : ஏரிகள் நிறைந்த பகுதியைப் பார்ப்பதற்கு ரம்மியமானதாக இருக்கும்

Synonyms : ஒயிலான, ஜோரான, ரம்மியமான, வசீகரமான


Translation in other languages :

जो रमण करने के योग्य हो।

झीलों से घिरा आई आई टी पवई एक रमणीय स्थल है।
रमण, रमणीक, रमणीय, रम्य, रावन

Excellent and delightful in all respects.

An idyllic spot for a picnic.
idyllic