Meaning : ஒரு ஆணை சட்டபடி திருமணம் செய்து கொண்டவள்
Example :
மனைவி கணவனின் வாழ்க்கையில் சரிபாதி
Synonyms : துணைவி, பொண்டாட்டி
Translation in other languages :
Meaning : தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்
Example :
இந்த புத்தகத்தில் இந்திய பதிவிரதைகளின் கதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
Synonyms : ஏகபத்தினி, துணைவி, பதிதெய்வம், பதிவிரதை, பத்தினி, பெண்டாட்டி
Translation in other languages :