Meaning : ஒன்றை செய்வதற்கு ஆர்வமூட்டும் செயல்
Example :
பாடகர் தன்னுடைய உணர்ச்சி ததும்பும் பாடல்களால் இரசிகர்களை உற்சாகமூட்டினார்
Synonyms : ஆர்வமூட்டு, உற்சாகமூட்டு, உள்ளக்கிளர்ச்சியூட்டு, ஊக்கமூட்டு, ஊக்குவி
Translation in other languages :
* कुछ ऐसा करना कि उत्तेजना आए।
गायक अपने जोशीले गानों से श्रोताओं को उत्तेजित कर रहा था।