Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மனக்கவலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மனக்கவலை   பெயர்ச்சொல்

Meaning : வருத்தும் துன்பம்.

Example : உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்

Synonyms : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை


Translation in other languages :

किसी उचित, आवश्यक या प्रिय बात के न होने पर मन में होनेवाला दुख।

मुझे दुःख के साथ कहना पड़ रहा है कि मैं आपका काम समय पर पूरा नहीं कर पाउँगा।
अनुताप, अफसोस, अफ़सोस, अलम, आज़ुर्दगी, आमनस्य, ऊर्मि, क्षोभ, खेद, ताम, दिलगीरी, दुःख, दुख, मलाल, मलोला, रंज, वत

A feeling of deep regret (usually for some misdeed).

compunction, remorse, self-reproach

Meaning : பயம், கவலை பொன்றவற்றின் கரணமாக மூளை நரம்புகளிள் ஏற்ப்படும் பாதிப்பு

Example : மனஇறுக்கத்தால் அவள் உடல் நிலை கெட்டுவிட்டது.

Synonyms : மனஅயர்ச்சி, மனஇறுக்கம்


Translation in other languages :

भय, चिंता आदि के कारण मस्तिष्क की नसों के तन जाने की क्रिया जिससे विकलता बढ़ जाती है।

मानसिक तनाव के कारण वह बीमार पड़ गया।
टेंशन, टेन्शन, तनाव, स्ट्रेस

(psychology) a state of mental or emotional strain or suspense.

He suffered from fatigue and emotional tension.
Stress is a vasoconstrictor.
stress, tenseness, tension