Meaning : மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது
Example :
அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்
Synonyms : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், குஷி, சந்தோஷம், மகிழ்ச்சி
Translation in other languages :
Joyful enthusiasm.
exuberanceMeaning : மனதில் சந்தோஷம் தோன்றவைக்கும் பேச்சு அல்லது செயல்
Example :
நான் உல்லாச பொழுதுபோக்குகளில் நேரத்தைச் செலவிட்டேன்.
Synonyms : உல்லாச பொழுதுபோக்கு
Translation in other languages :
मन को प्रसन्न करने वाली बात या काम।
खेल मनोरंजन का एक साधन है।