Meaning : கூட்டமாய் வாழும் உயிரினங்களைக் குறிக்கும் சொல்
Example :
மலைப் பாதையில் செல்லும் பொழுது யானைமந்தைக் குறுக்கிட்டது.
Translation in other languages :
A group of wild mammals of one species that remain together: antelope or elephants or seals or whales or zebra.
herdMeaning : கூட்டம், மந்தை
Example :
ஆடுகள் கூட்டம் கூட்டமாக சென்றன.
Synonyms : கூட்டம்
Translation in other languages :
चौपायों का झुंड।
जंगल में गायों की रास चर रही है।A group of animals.
animal group