Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மத்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மத்து   பெயர்ச்சொல்

Meaning : கீரை, பருப்பு முதலியவற்றை மசிப்பதற்காக அரைக்கோள வடிவ அடிப்பகுதி கொண்ட அல்லது வெண்ணெய் திரட்டுவதற்காக நீண்ட பற்களை உடையதாக செதுக்கப்பட்ட அடிப்பகுதியைக் கொண்ட மரத்தால் ஆன சமையல் அறைச் சாதனம்.

Example : அவள் தயிரை மத்தால் கடைந்தாள்


Translation in other languages :

दही मथने के लिए काठ, धातु या प्लास्टिक का बना हुआ एक प्रकार का डंडा।

माँ मथानी से दही मथ रही है।
पिठर, बिलोनी, मंथन, मंथान, मथना, मथनी, मथानी, मथी, मन्थन, मन्थान, रई