Meaning : இடத்தில், பரப்பில் நடு.
Example :
இந்த கூட்டத்தின் மையத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது
Synonyms : (நடுவில், நடுப்பகுதி), மையம்
Translation in other languages :
किसी वृत्त या परिधि या पंक्ति के ठीक बीचों-बीच का बिन्दु या भाग।
इस वृत्त के केंद्र बिंदु से जाती हुई एक रेखा खींचो।Meaning : சரியாக நடுவில்
Example :
கிராமத்தின் நடுவில் ஒரு கோயில் இருந்தது.
Synonyms : நடுவில்
Translation in other languages :
बिल्कुल या ठीक बीच में।
गाँव के बीचोबीच एक शिव मंदिर है।