Meaning : மது வைக்கும் குடுவை
Example :
நடனமாடும் இடத்தில் வருகிற மக்களுக்கு தாசிகள் மதுக்குடுவையிலிருந்து மதுவை ஊற்றிக் கொடுக்கின்றனர்
Synonyms : மது வைக்கும் கண்ணாடி கூஜா, மதுகலசம், மதுகுப்பி, மதுக்குடுவை, மதுலொட்டி
Translation in other languages :