Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மதி   வினைச்சொல்

Meaning : முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள

Example : நாம் மற்றவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Synonyms : ஏற்றுக்கொள், ஒப்புக்கொள்


Translation in other languages :

महत्व समझना।

अब तो मानना पड़ेगा कि तुम गृह-विज्ञान की जानकार हो।
मानना

Accept (someone) to be what is claimed or accept his power and authority.

The Crown Prince was acknowledged as the true heir to the throne.
We do not recognize your gods.
acknowledge, know, recognise, recognize

Meaning : பிறருக்கு மரியாதை தருவது

Example : நான் குமாரை மிகவும் மதிக்கிறேன்.


Translation in other languages :

किसी के प्रति आदर का भाव रखना।

मैं उनको बहुत मानती हूँ।
मानना

Meaning : ஒருவரை உயர்வாக கருதுதல்.

Example : நான் என்னுடைய குருவை ஆராதிக்கிறேன்

Synonyms : ஆராதி


Translation in other languages :

भक्ति अथवा श्रद्धा सहित किसी की सेवा करना।

मैं अपने गुरुजी को पूजती हूँ।
पूजना

Attend religious services.

They worship in the traditional manner.
worship

மதி   பெயர்ச்சொல்

Meaning : ஏதாவது ஒரு கோளின் இயற்கையான துணைக் கோள்

Example : ஜுபிடர் பதினாறாவது நிலவாக இருக்கிறது

Synonyms : சந்திரன், திங்கள், நிலவு


Translation in other languages :

किसी ग्रह का प्राकृतिक उपग्रह।

जूपिटर के सोलह चंद्रमा हैं।
चंद्र, चंद्रमा, चन्द्रमा, चाँद

Any natural satellite of a planet.

Jupiter has sixteen moons.
moon

Meaning : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.

Example : அவனுக்கு பண்பாடு பற்றிய அறிவு இருக்கிறது

Synonyms : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திநுட்பம், மதிநுட்பம், விவேகம்


Translation in other languages :

वस्तुओं और विषयों की वह तथ्यपूर्ण, वास्तविक और संगत जानकारी जो अध्ययन, अनुभव, निरीक्षण, प्रयोग आदि के द्वारा मन या विवेक को होती है।

उसे संस्कृत का अच्छा ज्ञान है।
अधिगम, इंगन, इङ्गन, इल्म, केतु, जानकारी, ज्ञान, प्रतीति, वेदित्व, वेद्यत्व

The psychological result of perception and learning and reasoning.

cognition, knowledge, noesis

Meaning : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.

Example : என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது

Synonyms : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்


Translation in other languages :

जानने या भिज्ञ होने की अवस्था या भाव।

मेरी जानकारी में ही यह काम हुआ है।
अभिज्ञता, जानकारी, पता, भिज्ञता, वकूफ, वकूफ़, विजानता

Having knowledge of.

He had no awareness of his mistakes.
His sudden consciousness of the problem he faced.
Their intelligence and general knowingness was impressive.
awareness, cognisance, cognizance, consciousness, knowingness

Meaning : அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.

Example : பழங்காலத்தில் காசி அறிவின் மையம் என்று அழைக்கப்பட்டது

Synonyms : அறிவு, சித்து, ஞானதிருஷ்டி, ஞானம், ஞானோதயம், புத்தி, புத்திசாலிதனம், புத்திநுட்பம், மதிநுடபம், விவேகம்


Translation in other languages :

शिक्षा आदि के द्वारा प्राप्त किया हुआ ज्ञान।

प्राचीन काल में काशी विद्या का केंद्र माना जाता था।
इल्म, विद्या

An ability that has been acquired by training.

accomplishment, acquirement, acquisition, attainment, skill

Meaning : விஷயஞானம்

Example : அந்த சின்ன குழந்தையின் அறிவைப் பார்த்ததும் நான் மலைத்துப் போனேன்

Synonyms : அறிவு, ஞானம், புத்தி


Translation in other languages :

हाज़िरजवाब होने का भाव।

उस छोटे बच्चे की हाज़िरजवाबी देख मैं दंग रह गया।
प्रगल्भता, प्रागल्भ्य, हाज़िरजवाबी, हाजिरजवाबी

Adroitness and cleverness in reply.

repartee

Meaning : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றத் தெரிந்துவைத் திருப்பது.

Example : மனிதர்களிடம் அறிவு இருக்கிறது

Synonyms : அறிவு, ஞானம், புத்தி, விவேகம்


Translation in other languages :

चेतना होने की अवस्था या भाव।

हम मनुष्यों में चेतनता पायी जाती है।
चेतनता, चैतन्यता

State of elementary or undifferentiated consciousness.

The crash intruded on his awareness.
awareness, sentience

Meaning : பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.

Example : நிலவு சூரியனுடைய ஒளியால் பிரகாசிக்கிறது

Synonyms : அம்புலி, இந்து, சந்திரன், சோமன், திங்கள், நிறைமதி, நிலவு, நிலா, பூர்ணச்சந்திரன், பெண்கதிர், முழுமதி, வெங்கதிரோன், வெண்ணிலவு, வெண்மதி


Translation in other languages :

पृथ्वी के चारों ओर चक्कर लगाने वाला एक उपग्रह।

चंद्रमा सूर्य के प्रकाश से प्रकाशित होता है।
अब्ज, अब्धिज, अमीकर, अमीनिधि, अमृत-रश्मि, अमृतकर, अमृतद्युति, अमृतबंधु, अमृतबन्धु, अमृतरश्मि, अमृतवपु, अमृतांशु, इंदव, इंदु, इन्दव, इन्दु, कलाधर, कलानाथ, कलानिधि, चंदा, चंद्र, चंद्रमा, चन्द्र, चन्द्रमा, चाँद, चांद, छायांक, जैवातृक, तमोहपह, तुषारकर, तुषारकिरण, तुहिनकर, तुहिनकिरण, तुहिनदीधित, तुहिनद्युति, तुहिनरश्मि, तुहिनांशु, तुहिनाश्रु, द्विज, द्विजपति, द्विजाति, द्विजेंद्र, द्विजेन्द्र, द्विजेश, नभश्चमस, नभश्चर, निशाधीश, निशानाथ, निशापति, निशामणि, निशारत्न, निशिकर, निशिनाथ, निशिनायक, निशिपति, निशिपाल, निशेश, पतम, पतय, पर्वधि, पीयूषमहस, पीयूषरुचि, पीयूषवर्ष, भग्नात्मा, मयंक, मृगमित्र, मृगांक, यामिनीपति, यामीर, रजनीनाथ, रजनीश, रसपति, राकेश, वरालि, विधु, विश्वप्स, विहंग, विहग, शंभुभूषण, शम्भुभूषण, शशांक, शशाङ्क, शशि, शिवशेखर, शिशिरकर, शिशिरगु, शिशिरमयूख, शीतकर, शीतदीधिति, शीतद्युति, शीतभानु, शीतरश्मि, शीतांशु, शुचि, श्रीसहोदर, श्वेतद्युति, श्वेतधामा, श्वेतभानु, श्वेतमयूख, श्वेतवाहन, श्वेतांशु, श्वेतार्चि, सिंधुजन्मा, सिंधुनंदन, सिंधुपु, सितदीधिति, सिन्धुजन्मा, सिन्धुनन्दन, सुधांशु, सुधाकर, सोम, हिमकर, हिमवान्, हिमांशु, हृषु

The natural satellite of the Earth.

The average distance to the Moon is 384,400 kilometers.
Men first stepped on the moon in 1969.
moon

Meaning : ஒரு கிரகத்தைச் சுற்றி வரும் துணைக்கோள்

Example : சிற்பி ஒரு உலோகத்தில் சந்திரனை செய்து கடவுள் சிவனுடையச் சிலையின் தலைமேல் பொருத்திவிட்டார்

Synonyms : சந்திரன், திங்கள், நிலா


Translation in other languages :

वह वस्तु जो चंद्रमा के सदृश्य या आकार की हो।

मूर्तिकार ने एक धातु का चंद्रमा बनाकर शंकर भगवान की मूर्ति के सिर पर लगा दिया।
चंदा, चंद्र, चंद्रमा, चन्दा, चन्द्र, चन्द्रमा, चाँद

Any object resembling a moon.

He made a moon lamp that he used as a night light.
The clock had a moon that showed various phases.
moon