Meaning : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.
Example :
உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது
Synonyms : அசடு, அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்ணாந்தை, மழுங்கல், முட்டாள், மூடர், மூளையில்லாதவர்
Translation in other languages :
मूर्ख होने की अवस्था या भाव।
किसी की मूर्खता पर मत हँसो।Meaning : நீண்ட பின்னங்கால்களால் நிலத்தில் தாவியும் நீரில் நீந்தியும் செல்லும் சிறு பிராணி.
Example :
மழைக்காலத்தில் தவளைகள் காணப்படுகின்றன
Synonyms : தப்பளை, தவக்களை, தவக்கை, தவளை
Translation in other languages :
Any of various tailless stout-bodied amphibians with long hind limbs for leaping. Semiaquatic and terrestrial species.
anuran, batrachian, frog, salientian, toad, toad frog