Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மண்ஜாடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மண்ஜாடி   பெயர்ச்சொல்

Meaning : அகன்ற வாய்பகுதியும் நீள் உருண்டை வடிவ நடுப்பகுதியும் கொண்ட, மண் பீங்கான் முதலியவற்றால் ஆன பாத்திரம்.

Example : கோடைக்காலத்தில் மண்ஜாடியில் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்

Synonyms : மண்கூஜா


Translation in other languages :

जल रखने का मिट्टी, धातु आदि का एक पात्र जिसकी गर्दन बड़ी और पतली होती है।

गर्मी में भी सुराही का पानी ठंडा रहता है।
सुराही

Meaning : ஜாடியைப் போலுள்ள ஒரு மண் பாத்திரம்

Example : வயல் வேலைக்குச் செல்பவர்களும் மேய்ச்சலுக்கு செல்பவர்களும் மண்ஜாடியில் நீர் எடுத்து செல்கின்றனர்

Synonyms : மண்சாடி


Translation in other languages :

सुराही के समान एक मिट्टी का पात्र।

खेतिहर और चरवाहे दबकी में पानी भरकर अपने साथ ले जाते हैं।
दबकी