Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மணிபர்ஸ் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மணிபர்ஸ்   பெயர்ச்சொல்

Meaning : பணத்தை மட்டும் போட்டு எடுத்துச் செல்லுதல் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில் துணி, தோல், முதலியவற்றால் மேல்புறம் திறப்புடையதாக ஒட்டுதல், தைத்தல் முதலிய முறைகளால் செய்யப்படும் சாதனம்.

Example : அவன் சிறுபையில் தான் பணம் வைத்திருப்பான்

Synonyms : சிறுபை


Translation in other languages :

वह जिसमें कोई वस्तु रखी जाए।

कंगारू में प्राकृतिक धानी पाई जाती है।
धानिका, धानी