Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மணமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மணமான   பெயரடை

Meaning : ஒருவருடன் திருமணமாகி இருப்பது

Example : சீதை இராமனுடன் விவாகமானவள்

Synonyms : கல்யாணமான, திருமணமான, விவாகமான


Translation in other languages :

जिसके साथ विवाह हुआ हो।

सीता राम की ब्याहता थीं।
ब्याहता, विवाहिता

Meaning : ஒருவருடன் திருமணம் செய்யப்படுவது

Example : அவள் தன்னுடைய திருமணமான கணவனை விட்டு வேறொருவருடன் போய்விட்டாள்

Synonyms : கல்யாணமான, திருமணமான, மணமுடித்த, விவாகமான


Translation in other languages :

जिसके साथ विवाह किया गया हो।

वह अपने विवाहित पति को छोड़कर दूसरे के साथ रह रही है।
विवाहित

Joined in matrimony.

A married man.
A married couple.
married

Meaning : திருமணத்தினால் அல்லது திருமணத்தால் தொடர்புடைய

Example : அவர்கள் தங்களுடைய திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்

Synonyms : திருமண, விவாகமான


Translation in other languages :

विवाह के फलस्वरूप होने वाला।

वे अपनी विवाहित जिंदगी से बहुत ख़ुश हैं।
ब्याहता, विवाहित, वैवाहिक, शादी शुदा, शादीशुदा

Of or relating to the state of marriage.

Marital status.
Marital fidelity.
Married bliss.
marital, married, matrimonial