Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மடத்திலுள்ள from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மடத்திலுள்ள   பெயரடை

Meaning : ஆசிரமத்தில் வசிக்கக்கூடிய

Example : ஆசிரமத்திலுள்ள துறவிகளை காலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வழிபடுகின்றனர்

Synonyms : ஆசிரமத்திலிருக்கக்கூடிய, ஆசிரமத்திலிருக்கிற, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கும்


Translation in other languages :

आश्रम में रहनेवाला।

आश्रमी साधकों को सुबह चार बजे से रात नौ बजे तक साधना करनी होती है।
आश्रमवासी, आश्रमी

Meaning : உதவி செய்யும் தகுதியுள்ள

Example : அவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் ஆசிரம குழந்தைகளை வளர்ப்பதில் கழித்தார்

Synonyms : ஆசிரம, ஆசிரமத்திலிருக்கக்கூடிய, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கும்


Translation in other languages :

सहारा देने योग्य।

उन्होंने अपना सारा जीवन आश्रेय बच्चों के पालन-पोषण में बिताया।
आश्रेय

Meaning : ஆசிரமத்தோடு தொடர்புடைய

Example : ஆசிரமத்திலுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது அவசியமாகும்

Synonyms : ஆசிரமத்திலிருக்கக்கூடிய, ஆசிரமத்திலிருக்கிற, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கிற, மடத்திலிருக்கும்


Translation in other languages :

आश्रम का या आश्रम से संबंधित।

आश्रमी नियमों का कड़ाई से पालन करना आवश्यक है।
आश्रम-संबंधी, आश्रमी

हिन्दुओं के चार आश्रमों में से किसी एक को धारण करने वाला।

विभिन्न आश्रमी व्यक्तियों के कर्तव्य भिन्न- भिन्न होते हैं।
आश्रमी

Meaning : ஆசிரமத்தோடு தொடர்புடைய

Example : பல்வேறு ஆசிரமத்திலுள்ள நபர்களின் கடமை வெவ்வேறாக இருக்கிறது

Synonyms : ஆசிரமத்திலிருக்கக்கூடிய, ஆசிரமத்திலிருக்கிற, ஆசிரமத்திலிருக்கும், ஆசிரமத்திலுள்ள, மடத்திலிருக்கக்கூடிய, மடத்திலிருக்கும்